Monthly Archive: December 2017

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 23 – வரவு… செலவு… இலக்கு!

  “என் பெயர் திருமால். வயது 34. என் மனைவிக்கு வயது 28. என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். நான் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன். என் குடும்பத்தினர் என்னுடன் உள்ளனர். என் மகனுக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது. நான் நாணயம் விகடனின் ஆன்லைன் வாசகர்….
Read more

வெளிநாட்டில் வருமானம்… இந்தியாவில் எதிர்காலம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்: நிம்மதி தரும் நிதித் திட்டம் – 21 – வெளிநாட்டில் வருமானம்… இந்தியாவில் எதிர்காலம்! ஓவியம்: பாரதிராஜா வெளிநாடு சென்று கைநிறையச் சம்பாதிக்கும் பலரில், சிலர் மட்டுமே சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்கிறார்கள். அந்தச் சிலரில் செந்தில்குமாரும் ஒருவர் எனலாம். துபாய்க்குச் சென்று நன்றாகச் சம்பாதிக்கும் செந்தில்குமார் என்ன சொல்கிறார் எனப்…
Read more