நிம்மதி தரும் நிதித் திட்டம் – 26 – இ.எம்.ஐ-யில் பொருள்கள்… எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!
ஓவியம்: கார்த்திகேயன் மேடி தன் வருமானத்துக்குக் கடன் எவ்வளவு வாங்கலாம், எவ்வளவு வாங்கினால் நெருக்கடியில் சிக்காமல் வாழமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அகலக்கால் வைத்துவிட்டு, பிறகு எதிர்காலத்துக்குச் சேர்க்க முடியாமல் நிறைய பேர் தவிக்கிறார்கள். அவர்களில் துரைசங்கரும் ஒருவர். துரைசங்கர் என்ன சொல்கிறார்… “எனக்குச் சொந்த ஊர் மதுரை. தற்போது சென்னையில் தனியார் நிறுவனம்…
Read more