Monthly Archive: July 2018

Jul 31

Your Financial Plan

I am 37 and work in a Gulf country. My family lives with me. Since the tax rates are increasing here, I plan to shift my family to India. With that, my surplus will also increase. I plan to return to India by 2024 and buy commercial property for my monthly income. Is this possible …

Continue reading »

Jul 31

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்!

ஓவியம்: ராஜேந்திரன் நிறையப் பேருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான திட்டமும் இருப்பதில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவார்கள். எதிர்காலத்துக்கான மிக முக்கியமான இலக்குகளுக்குக்கூடத் திட்டமிடாமல் ஏனோதானோவென்று இருந்துவிடுவதால்தான் எதிர்பாராத நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன். அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்.     “என் வயது 50. எனக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக் கிராமம். எனக்கு …

Continue reading »

Jul 23

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்!

சிலர் ஏன் கடன் வாங்குகிறோம், எதற்குக் கடன் வாங்குகிறோம் என்று யோசிக்காமல்,  கடனை வாங்கித் தள்ளுகிறார்கள். அப்படித்தான் நாமக்கல்லைச் சேர்ந்த சங்கரும் ஏகத்துக்குக் கடனை வாங்கிவிட்டு, இப்போது கலங்கி நிற்கிறார். மிகுந்த வருத்தத்துடன் அவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “ஆசிரியர் பயிற்சியை 1992-ல் முடித்துவிட்டு, அப்பாவின் கோழிக்கடையை நான் நடத்தத் தொடங்கினேன். 1996–ல் எனக்கு அரசு வேலை கிடைத்தது. தற்போது எனக்கு வயது 45. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற …

Continue reading »

Jul 17

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்!

ஓவியம்: ராஜேந்திரன் பெரும்பாலானவர்கள் ஏதாவது அவசரம், சிக்கல் என்றால் பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக யோசிக்கத் தவறிவிடுவதால்,  சிக்கலை மேலும் அதிகப்படுத்திக்கொள்வார்கள். அதுவும் பணச் சிக்கல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை; அப்போதைய தேவைக்கு எப்படியாவது பணம் கிடைத்தால்போதும் என்று நினைத்துக் கடனை வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு அந்தக் கடனைத் திரும்பக் கட்டமுடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பை எல்லோராலும் கண்டுபிடித்துப்  பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதுமாதிரியான வாய்ப்புகளைத் தவறவிட்டு, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி …

Continue reading »

Jul 09

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா?

கடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.     கடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச் செலுத்தி முடிக்கும் தகுதியை  அலசி ஆராய்ந்து அதன்பின் அந்த முடிவினை எடுத்தால், பெரிய சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை. ஆனால், …

Continue reading »

Jul 02

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா கடன் வாங்கும்முன், அந்தக் கடனை வாங்குவதால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன, அந்தக் கடனை நம்மால் சரியாகத் திரும்பச் செலுத்த முடியுமா, அதற்கான வருமானம் நமக்குள்ளதா என்றெல்லாம் நம்மில் பலரும் யோசிப்பதில்லை. அவசரத் தேவைக்குக் கடன்  வாங்கும்போது, இதுமாதிரியெல்லாம் ஆழமாக யோசிக்க முடியாது. ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கும்போது, அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம். அப்படி யோசிக்காமல் வாங்கிய கடனால், இன்றைக்கு சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார் …

Continue reading »