Monthly Archive: August 2018

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – கனவுக் கோட்டை… கடன் சிறை!

வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்துத் திட்டமிடும்போது கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. அப்படிக் கடன் வாங்கும் போது, நாம் வளர்ச்சி என நினைப்பது நிஜமான வளர்ச்சிதானா, கடன் வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நம் வருமானம்  எந்தளவுக்கு அதிகரிக்கும், வளர்ச்சித் திட்டத்தில் ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் கட்டாயம் யோசிக்க…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்!

சிலர் எவ்வளவு வருமானம் வருகிறது, எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் உயரும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அதேபோல் வருகிற வருமானத்தில் தப்போது ஆகும் செலவுகள் எவ்வளவு, வருங்காலங்களில் அதிகரிக்கும் செலவுகள் எவ்வளவு என்றும் யோசிப்பதில்லை. வருமானம் உயர்கிறதோ இல்லையோ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவார்கள். இப்படி வரவுக்கு மீறிச் செலவுகளை கட்டமைத்துக்கொள்கிறவர்கள் கடன் வலையில் மிகச் சுலபமாகச் சிக்கி விடுவார்கள்….
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்!

ஓவியம்: ராஜேந்திரன் ‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும்  நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது. ‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள்.  ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்!

நிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். சென்னையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தன் பிரச்னையைச் சொல்கிறார்…. ‘‘என் பெயர் தர்மராஜ். வயது 27. எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம்….
Read more