Monthly Archive: October 2018

Oct 22

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 17 – இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமா?

நல்ல வேலையில், கணிசமான அளவுக்குச் சம்பாதிக்கும் பலருக்கு எதிர்கால இலக்கு களுக்குத் திட்டமிடுவதில் நிறைய குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா எனக் குழம்பிக் கிடக்கும் இவர்கள், ஆரம்பத்திலேயே நல்ல ஆலோசனையைப் பெற்றுவிட்டால், கடன் சுழலில் சிக்காமல் தப்பித்து விடுவார்கள்.  ஆனால், எந்தவிதமான ஆலோசனைகளையும் கேட்காமல், தன் மனதுக்குத் தோன்றியதை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்துவிடுகிறவர்களில் பலர், ஏதாவது ஒரு சூழ்நிலையில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் செங்கல் பட்டைச் சேர்ந்த ஆனந்த் கொஞ்சம் …

Continue reading »

Oct 17

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 16 – வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்!

சிலர் கடன் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் வாங்கித் தள்ளிவிடுகிறார்கள். பிற்பாடு, வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையை  இ.எம்.ஐ-யாகவே செலுத்துகிறார்கள். அதையும் சரியான தேதியில் செலுத்தத் தவறிவிடு கிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் இருக்கிறார். கைநிறைய சம்பாதித்த அவர், கடன் வலையில் எப்படிச் சிக்கினார் என்பதை அவரே சொல்கிறார்… “எனக்கு வயது 40. காப்பீட்டுத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். ரூ.80,000 சம்பளம் வாங்கி வந்தேன். அவ்வப்போது குடும்பச் செலவுகளுக்காக …

Continue reading »

Oct 12

Your Financial Plan

I work in a software company in Canada and my fiancé works in India. I am planning to migrate back to India. My fiancé wishes to buy a flat worth ₹40 lakh before our wedding and gift it to her parents. She will pay the EMI from her salary. Besides that, she will be helping her …

Continue reading »

Oct 12

Your Financial Plan

I am aged 48. I started my entrepreneurship journey with a start-up in 2015 and it is not exciting due to some Government policies. Success is still eluding me. I am not sure of getting placed in employment too. Do let me know how I need to handle my finances for a worry-free life. Prakash …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 15 – கடனில் சிக்கவைத்த அப்பா!

வாழ்க்கையில் சிக்கல்களும், சரிவுகளும் எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். அது தவிர்க்க முடியாதது. சிக்கல் வருகிறபோது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் குறித்துத்தான் யோசிக்க வேண்டுமே தவிர, பதற்றப்படுவதால் பயன் இல்லை. ஆனால், வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு போதிய வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இருப்பதால், ஏதாவது சிக்கல், பிரச்னை என்றால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ். அவர் தன் மனக் குமறலைக் கொட்டித் தீர்த்தார். …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 14 – நிம்மதி இழக்க வைத்த அவசரம்!

சில இளைஞர்கள் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கும்போதே வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன் காரணமாக அவசரமும் படுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்கும் இளைஞர்களைக் குறிவைத்து பல வங்கிகள் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கின்றன. வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனத் தொடர்ந்து வங்கிகள் தரப்பிலிருந்து அழைப்புகள் வரும்போது, நம் இளைஞர்கள் பலருக்கும் எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்கிற ஆசை துளிர்விடுகிறது. அப்படி …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 13 – சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை!

சில விஷயங்கள் எதிர்காலத்தில் ‘நிச்சயமாக நடக்கும்’ என்று சிலர் நினைத்து, சில விஷயங்களை தடாலடியாக செய்துவிட்டு, பிற்பாடு அந்த விஷயங்கள் நடக்காமல் போகும்போது சிக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரகுநாதன். அவர் சொல்வதைக் கேட்போம்… “நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 29 வயது. அரசுப் பணியில் இருக்கிறேன். பணியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளாகிறது. மொத்த சம்பளம் ரூ.32 ஆயிரம். பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.29 ஆயிரம். ஜி.பி.எஃப்-ல் இதுவரை ரூ.1.5 லட்சம் இருக்கக்கூடும். தற்போது ஜி.பி.எஃப்-ல் …

Continue reading »

Oct 03

Your Financial Plan

  I am 52 and work in an engineering industry. My wife is a home maker. My son is in class 6. I may get a job and my salary will be ₹20,000. I had modified my home loan recently. How should I manage my funds to lead a comfortable life? Kathiravan Solutions: Unscheduled retirement will have …

Continue reading »