Suresh Parthasarathy

Author's details

Name: Suresh Parthasarathy
Date registered: December 7, 2017
URL: http://www.myassetsconsolidation.com

Biography

Suresh Parthasarathy, CEO and Chief Financial Planner has more than 24 years of experience in the financial industry.Having worked at various levels helped him to understand individuals needs in personal finance and he his instrumental in setting vision with an aim to make individual rich by himself. To his credit has written more than 900 articles in The Hindu Business Line in various domain such mutual fund, insurance, home loan, debt restructuring, financial planning, investment planning besides personal taxation and annuities.He also writes for Tamil Business Weekly Nanayam Vikatan,from the House of Vikatan Group. Being a certified financial planner, he was instrumental in forming an association for their peers and founder president of Tamilnadu Financial Planners Association and heading the same for the past three years. With an aim to spread the financial literacy among the individual?s addresses various forum and visiting faculty in Life underwriters Guild of India and Bombay Stock Exchange Training Institute.

Latest posts

  1. கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 16 – வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்! — October 17, 2018
  2. Your Financial Plan — October 12, 2018
  3. Your Financial Plan — October 12, 2018
  4. கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 15 – கடனில் சிக்கவைத்த அப்பா! — October 12, 2018
  5. கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 14 – நிம்மதி இழக்க வைத்த அவசரம்! — October 12, 2018

Most commented posts

  1. Asset allocation is good bet for stable return — 4 comments
  2. How to Get Home Loan at Free of Cost? — 3 comments
  3. High-Earning Professionals Seek Fin Advisers’ Help To Plan For Philanthropy — 2 comments
  4. Fixed deposit rates are falling,where to invest? — 2 comments
  5. My latest article in The Hindu Business Line — 1 comment

Author's posts listings

Oct 17

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 16 – வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்!

சிலர் கடன் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் வாங்கித் தள்ளிவிடுகிறார்கள். பிற்பாடு, வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையை  இ.எம்.ஐ-யாகவே செலுத்துகிறார்கள். அதையும் சரியான தேதியில் செலுத்தத் தவறிவிடு கிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் இருக்கிறார். கைநிறைய சம்பாதித்த அவர், கடன் வலையில் எப்படிச் சிக்கினார் என்பதை அவரே சொல்கிறார்… “எனக்கு வயது 40. காப்பீட்டுத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். ரூ.80,000 சம்பளம் வாங்கி வந்தேன். அவ்வப்போது குடும்பச் செலவுகளுக்காக …

Continue reading »

Oct 12

Your Financial Plan

I work in a software company in Canada and my fiancé works in India. I am planning to migrate back to India. My fiancé wishes to buy a flat worth ₹40 lakh before our wedding and gift it to her parents. She will pay the EMI from her salary. Besides that, she will be helping her …

Continue reading »

Oct 12

Your Financial Plan

I am aged 48. I started my entrepreneurship journey with a start-up in 2015 and it is not exciting due to some Government policies. Success is still eluding me. I am not sure of getting placed in employment too. Do let me know how I need to handle my finances for a worry-free life. Prakash …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 15 – கடனில் சிக்கவைத்த அப்பா!

வாழ்க்கையில் சிக்கல்களும், சரிவுகளும் எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். அது தவிர்க்க முடியாதது. சிக்கல் வருகிறபோது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் குறித்துத்தான் யோசிக்க வேண்டுமே தவிர, பதற்றப்படுவதால் பயன் இல்லை. ஆனால், வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு போதிய வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இருப்பதால், ஏதாவது சிக்கல், பிரச்னை என்றால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ். அவர் தன் மனக் குமறலைக் கொட்டித் தீர்த்தார். …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 14 – நிம்மதி இழக்க வைத்த அவசரம்!

சில இளைஞர்கள் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கும்போதே வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன் காரணமாக அவசரமும் படுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்கும் இளைஞர்களைக் குறிவைத்து பல வங்கிகள் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கின்றன. வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனத் தொடர்ந்து வங்கிகள் தரப்பிலிருந்து அழைப்புகள் வரும்போது, நம் இளைஞர்கள் பலருக்கும் எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்கிற ஆசை துளிர்விடுகிறது. அப்படி …

Continue reading »

Oct 12

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 13 – சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை!

சில விஷயங்கள் எதிர்காலத்தில் ‘நிச்சயமாக நடக்கும்’ என்று சிலர் நினைத்து, சில விஷயங்களை தடாலடியாக செய்துவிட்டு, பிற்பாடு அந்த விஷயங்கள் நடக்காமல் போகும்போது சிக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரகுநாதன். அவர் சொல்வதைக் கேட்போம்… “நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 29 வயது. அரசுப் பணியில் இருக்கிறேன். பணியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளாகிறது. மொத்த சம்பளம் ரூ.32 ஆயிரம். பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.29 ஆயிரம். ஜி.பி.எஃப்-ல் இதுவரை ரூ.1.5 லட்சம் இருக்கக்கூடும். தற்போது ஜி.பி.எஃப்-ல் …

Continue reading »

Oct 03

Your Financial Plan

  I am 52 and work in an engineering industry. My wife is a home maker. My son is in class 6. I may get a job and my salary will be ₹20,000. I had modified my home loan recently. How should I manage my funds to lead a comfortable life? Kathiravan Solutions: Unscheduled retirement will have …

Continue reading »

Aug 28

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – கனவுக் கோட்டை… கடன் சிறை!

வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்துத் திட்டமிடும்போது கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. அப்படிக் கடன் வாங்கும் போது, நாம் வளர்ச்சி என நினைப்பது நிஜமான வளர்ச்சிதானா, கடன் வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நம் வருமானம்  எந்தளவுக்கு அதிகரிக்கும், வளர்ச்சித் திட்டத்தில் ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் கட்டாயம் யோசிக்க வேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யோசிக்காமல், ஆராயாமல் கண்மூடித்தனமாகக் கனவுக் கோட்டை கட்டுகிறவர்கள்தான் கடன் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு உதாரணமாக இருப்பவர்கள் …

Continue reading »

Aug 21

Your Financial Plan

I am 52 and work in an engineering industry. My wife is a home maker. My son is in class 6. I may get a job and my salary will be ₹20,000. I had modified my home loan recently. How should I manage my funds to lead a comfortable life? Kathiravan Solutions: Unscheduled retirement will have an …

Continue reading »

Aug 21

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்!

சிலர் எவ்வளவு வருமானம் வருகிறது, எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் உயரும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அதேபோல் வருகிற வருமானத்தில் தப்போது ஆகும் செலவுகள் எவ்வளவு, வருங்காலங்களில் அதிகரிக்கும் செலவுகள் எவ்வளவு என்றும் யோசிப்பதில்லை. வருமானம் உயர்கிறதோ இல்லையோ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவார்கள். இப்படி வரவுக்கு மீறிச் செலவுகளை கட்டமைத்துக்கொள்கிறவர்கள் கடன் வலையில் மிகச் சுலபமாகச் சிக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் திருச்சியைச் சேர்ந்த முருகப்பன் இருக்கிறார். அவர் நம்மிடம் பேசுப்போது…   “எனக்கு வயது 35. நான் சிகை …

Continue reading »

Older posts «