Uncategorized

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 14 – நிம்மதி இழக்க வைத்த அவசரம்!

சில இளைஞர்கள் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கும்போதே வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன் காரணமாக அவசரமும் படுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்கும் இளைஞர்களைக் குறிவைத்து பல வங்கிகள் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கின்றன. வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனத் தொடர்ந்து…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்!

ஓவியம்: ராஜேந்திரன் ‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும்  நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது. ‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள்.  ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல்…
Read more

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 39 – இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

ஓவியம்: பாரதிராஜா “என் பெயர் அசோக். வயது 36. என்  சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. நான் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறேன். மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். குடும்பத்துடன் அங்குதான் வசித்துவருகிறேன். என் மனைவி பி.டெக் படித்தவர். இப்போதைக்கு குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார். எதிர்காலத்தில் வேலைக்குச் செல்வாரா என்பதை இப்போது முடிவு செய்ய இயலவில்லை….
Read more