July 12, 2021

நீங்கள் சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி? நிபுணரின் வழிகாட்டல்…

ஆசை… பலருக்கும் பலப்பல ஆசை. சொந்த வீடு அமைக்க ஆசை, விடுமுறைகளை இனிதாகச் செலவழிக்க ஆசை, கடனில்லாத வாழ்க்கை வாழ ஆசை… இப்படி ஆசைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். […]
June 29, 2021

பெருந்தொற்றுக் காலம்… சிறு கடன்களை இப்போது வாங்கலாமா? கடன் வாங்கும் முன் கவனிக்க…

பெருந்தொற்றுக் காலம், பொதுமுடக்கம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால், வருமான இழப்பு போன்ற காரணங்களால் நிதித் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. இந்த நிலையில், பல தனியார் […]
May 22, 2021

Covid drains bank accounts of uninsured

CHENNAI : Besides its debilitating health impact , Covid is draining the finances of its victims,particularly the uninsured, causing  some […]
May 22, 2021

Opt for Centre’s life insurance scheme to support family amid COVID-19 worries: experts

The PMJJBY scheme is available to people in the age group of 18 to 50 years, with a risk coverage […]
April 12, 2021

நீங்கள் கோடீஸ்வரர் ஆக என்ன செய்ய வேண்டும்? பக்காவான 10 டிப்ஸ்கள்…

              கோடீஸ்வரர்… P E R S O N A L F I N A […]
April 7, 2021

நீங்கள்எத்தனைகிரெடிட்கார்டுகள்வைத்திருக்கலாம்..?அடிக்கடிகேட்கப்படும்கேள்விகள்..!

கிரெடிட்கார்டுஎன்பதுகணக்கில்பணம்இல்லாமல்பொருள்களைவாங்குவதற்கானஓர்அட்டை. இதைத்தமிழில்கடன்அட்டைஎன்றுசொல்லலாம். நீங்கள்வாங்கியபொருளுக்கானபணத்தைகுறிப்பிட்டகாலத்துக்குள்அந்தகிரெடிட்கார்டுகம்பெனிக்குச்செலுத்தவேண்டும். அவ்வாறுசெலுத்தவில்லைஎனில், அதுகடனாகஏற்கப்பட்டுஅதற்கானவட்டியுடன்திரும்பச்செலுத்தவேண்டும். கிரெடிட்கார்டுகுறித்துபலரும்அடிக்கடிகேட்கும்கேள்விகளும்அதற்கானபதில்களும்இனி… சுரேஷ்பார்த்தசாரதிநிதிஆலோசகர், Myassets consolidation.com கிரெடிட்கார்டுக்கும்டெபிட்கார்டுக்கும்என்னவித்தியாசம்? “கணக்கில்பணம்இல்லாமல்செலவுசெய்வதற்குகிரெடிட்கார்டுஉதவும். டெபிட்கார்ட், உங்கள்சேவிங்ஸ்அக்கவுன்டில்இருக்கும்பணத்தைஎடுக்க, அதன்மூலம்பொருள்களைவாங்கப்பயன்படும்.” எதன்அடிப்படையில்கிரெடிட்கார்டு்கொடுக்கப்படுகிறது? “ஒருவருடையவருமானத்தின்அடிப்படையில், கிரெடிட்கார்டுகொடுக்கப்படுகிறது. அத்துடன்உங்கள்வாடிக்கையாளரைஅறிந்துகொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்றவிவரத்தில்அடிப்படையில்கடன்அட்டைவழங்குவதுமுடிவுசெய்யப்படுகிறது. […]
February 1, 2021

BUDGET

Nirmala Takes Prove-me-Wrong Budget Gamble Stock market pundits have always believed that if the market surges on Budget day, it […]
November 23, 2020

What should I do after this steep rally in the market?

When investments are goal-oriented, Sensex or Nifty levels are irrelevant. However, you might think,  why should I not book profits, […]
November 16, 2020

ஃபண்ட் கிளினிக் : கடன் ஃபண்டுகளில் முதலீடு..! – கவனிக்க வேண்டியவை!

ஃபண்ட் கிளினிக் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப காஸ்ட் ஆவரேஜிங் செய்ய முடியும்! பிரீமியம் ஸ்டோரி என்னுடைய வயது 30. கடந்த ஆறு […]